97வது ஆஸ்கர்
2025ம் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடந்த இந்த விழாவில், கடந்தாண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. வாங்க விருது வென்றவர்கள் பட்டியலை பார்க்கலாம்.
விருது வென்றவர்களின் பட்டியல்
- சிறந்த படம் (Best Picture) : Anora
- சிறந்த நடிகை (Best Actress) : Anora திரைப்படத்திற்காக நடிகை Mikey Madison
- சிறந்த நடிகர் (Best Actor) : The Brutalist படத்திற்காக நடிகர் Adrien Brody
- சிறந்த துணை நடிகை (Best Supporting Actress) : Emilia Pérez படத்திற்காக நடிகை Zoe Saldaña.
- சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor) : A Real Pain படத்திற்காக Kieran Culkin
- Best International Feature : I’m Still Here
- சிறந்த ஆவணப்படம் Feature : No Other Land
- சிறந்த ஆடை வடிவமைப்பு : Wicked
- Best Make-up and Hairstyling : The Substance
- Best Production Design : Wicked
- Best Sound : Dune: Part Two
- சிறந்த படத்தொகுப்பு : Anora
- சிறந்த ஒளிப்பதிவு : The Brutalist
- Best Visual Effects : Dune: Part Two
- Best Live Action Short : I’m Not a Robot
- Best Animated Short : In the Shadow of the Cypress
- Best Documentary Short : The Only Girl in the Orchestra
- Best Animated Feature : Flow
- Best Original Screenplay : Anora திரைப்படத்திற்காக Sean Baker
- Best Adapted Screenplay : Conclave திரைப்படத்திற்காக Peter Straughan
- Best Original Song : Emilia Pérez படத்திலிருந்து El Mal பாடல்
- Best Original Score : The Brutalist
இதில் Anora திரைப்படம் மொத்தம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை கைப்பற்றியுள்ளது. மேலும் The Brutalist திரைப்படம் மூன்று விருதுகளை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.